புலம்பெயர் தளங்களில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது !

நீங்களும் வாக்களிக்கலாம் புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது என்பதை நீங்களும் கூறலாம். ஐ.பி.சி. தமிழ் ஊடகம், இணையவழி மூலம் நடத்தும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் வாக்குகளை பதிவுசெய்து உண்மையாக செயற்படும் அமைப்பு எது என்ற உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். தமிழ்த்தேசியம் வென்றெடுப்பதையே ஒரே கொள்கையாக கொண்டு தமிழீழ தேசியக்கொடியின் தமிழினத்தின் விடியலுக்காய் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது. யுத்தக்குற்றம் இழைத்த சிங்களத்தலைமைகளை சர்வதேச … Continue reading புலம்பெயர் தளங்களில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது !